ஓம் தத்புருஷாய வித்மஹேமஹாதேவாய தீமஹிதன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்ஓம் சதாசிவாய வித்மஹேஜடாதராய தீமஹிதன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்ஓம் பஞ்சவக்த்ராய வித்மஹேஅதிசுத்தாய தீமஹிதன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்ஓம் கௌரீநாதாய வித்மஹேசதாசிவாய தீமஹிதன்னோ சிவஹ் ப்ரசோதயாத்
பிறந்த ஜாதகத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை, சூரியன், சனி, சந்திரன் ஒருவருக்கொருவர் பார்வை, ஜென்ம சனி, அர்த்தாஷ்டம சனி போன்ற தோஷங்களுக்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 12 மணிக்கு பரிகாரம் நடத்தப்படுகிறது.