1. 10 உறுப்பினர்களுடன் சேரும் சிவ பக்தர் குடும்பத்திற்கு தமிழ் மாதம் முதல் தியதியில் அதிகாலை சிவபூஜையில் அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
2. ஆலயத்தில் நடக்கும் விசேஷங்களான மஹாசிவராத்திரி ராகு கேது பெயர்ச்சி , சனி பெயர்ச்சி , குரு பெயர்ச்சி முன் அறிவிப்பும் , மற்றும் விழா கமிட்டி கூட்டம் , முக்கிய முடிவுகள் எடுக்கும் போது மேற்படி உறுப்பினர்கள் கலந்து கொள்ளப்படுவீர்கள்.
ராகு,கேது ,நாகரால் ஏற்படும் அனைத்து தோஷங்கள் மற்றும் காள சர்ப்ப தோஷம், நாக தோஷம் :