நடை திறப்பு 4.10 மணி அதிகாலை

அபிஷேகம் 4.30 முதல் 5.30 மணி வரை

தீபாராதனை காலை 6 மணி

காலை 7.30 மணிக்கு திருமண தடை ராகு கேது நாகர் பரிகாரம் நடைபெறும்

காலைதீபாராதனை : காலை 6 மணி

காலை 8 மணி - தீபாராதனை

பகல் 11.30 மணி அபிஷேக அலங்காரம்

பகல் 12.00: மணி தீபாராதனை

பகல் 12.10 மணி நடை சாத்துதல்

மாலை 6.0 தீபாராதனை

6.30 மணிக்கு பிரசாதம் வழங்குதல்

இரவு : 7.40 சிவபுராணம் தேவாரம் ஓதுதல்

இரவு: 8.00 நடை சாத்துதல்


செவ்வாய் 10-09-2024


நடை திறப்பு 4.10 மணி அதிகாலை ,அபிஷேகம் 4.30 முதல் 5.30 மணி வரை

தீபாராதனை காலை 6 மணி

காலை 7.30 மணிக்கு திருமண தடை ராகு கேது நாகர் பரிகாரம் நடைபெறும்

காலைதீபாராதனை : காலை 6 மணி

காலை 8 மணி - தீபாராதனை

பகல் 11.30 மணி அபிஷேக அலங்காரம்

பகல் 12.00: மணி தீபாராதனை

பகல் 12.10 மணி நடை சாத்துதல்

மலை 4.00 நடை திறப்பு

மலை 5.50 தீபாராதனை

இரவு : 7.40 சிவபுராணம் தேவாரம் ஓதுதல்

இரவு: 8.00 நடை சாத்துதல்


புதன் 11-09-2024


நடை திறப்பு 4.10 மணி அதிகாலை ,அபிஷேகம் 4.30 முதல் 5.30 மணி வரை

தீபாராதனை 6 மணி

தீபாராதனை : காலை 6 மணி

காலை 8 மணி - தீபாராதனை

பகல் 11.30 மணி அபிஷேக அலங்காரம்

பகல் 12.00: மணி தீபாராதனை

மலை 4.00 நடை திறப்பு

மலை 5.50 தீபாராதனை

இரவு : 7.40 சிவபுராணம் தேவாரம் ஓதுதல்

இரவு: 8.00 நடை சாத்துதல்


வியாழன் 12-09-2024


நடை திறப்பு 4.10 மணி அதிகாலை ,அபிஷேகம் 4.30 முதல் 5.30 மணி வரை

தீபாராதனை : காலை 6 மணி

காலை 8 மணி - தீபாராதனை

காலை 9 மணிக்கு நடராஜர் அபிஷேகம் அலங்காரம்

காலை 9.30 மணிக்கு தட்சிணா மூர்த்தி சிறப்பு அலங்காரம் அபிஷேகம்

பகல் 11.30 மணி அபிஷேக அலங்காரம்

பகல் 12.00: மணி தீபாராதனை

பகல் 12.10 மணி நடை சாத்துதல்

மலை 4.10 நடை திறப்பு

p

மலை 5.50 தீபாராதனை

இரவு : 7.40 சிவபுராணம் தேவாரம் ஓதுதல்

இரவு: 8.00 நடை சாத்துதல்


வெள்ளி 13-09-2024


Image

நடை திறப்பு 4.10 மணி அதிகாலை

அபிஷேகம் 4.30 முதல் 5.30 மணி வரை

நவக்கிரகங்களின் ஆளுமைக்குட்டபட்ட கிரங்களின் கதிர் வீச்சு சக்தி அதிகமான நமது ஆலயத்தில் வெள்ளி கிழமை அதிகாலை 5.30 மணிக்கு நவக்கிரங்களுக்கு 7 வகை அபிஷேகங்களும் ஒவ்வொரு கிரகங்களின் காயத்திரி மந்திரங்கள் ஜெபிக்கபட்டு தீபாராதனை நடைபெறுகிறது..

தீபாராதனை : காலை 6 மணி

காலை 8 மணிக்கு தீபாராதனை

காலை 10.30 மணிக்கு ராகு கேது பரிகாரம் நடத்தபடும்

பகல் 1 மணிக்கு: வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல்

(பகல் முழுவதும் நடை திறந்திருக்கும்)

மலை 4.10 நடை திறப்பு

மலை 5.50 தீபாராதனை

இரவு : 7.40 சிவபுராணம் தேவாரம் ஓதுதல்

இரவு: 8.00 நடை சாத்துதல்


சனி 14-09-2024


Image

நடை திறப்பு 4.10 மணி அதிகாலை

அபிஷேகம் 4.30 முதல் 5.30 மணி வரை

சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு பரிகார மூர்த்தியான சனீஸ்வர பகவானுக்கு ஜவ்வாது தாரையும் 7 வகை அபிஷேகமும் காயத்திரி மந்திரங்கள் ஜெபிக்கப்பட்டு தீபாராதனையும் நடைபெறுகிறது

தீபாராதனை : காலை 6 மணி

காலை 8 மணிக்கு தீபாராதனை

காலை 9 மணிக்கு ராகு கேது பரிகாரம் நடத்தபடும்

பகல் 12.00 மணிக்கு சனீஸ்வரர் யாகம் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெறும்

சனி தோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரம் அர்ச்சனை நடைபெறும்

பகல் 1 மணிக்கு: வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல்

(பகல் முழுவதும் நடை திறந்திருக்கும்)

மலை 4.30 மணிக்கு இராகு காலத்தில் நவக்கிரக பரிகாரம் மற்றும் நாகதோஷம், ராகு கேது தோஷ பரிகாரம் நடைபெறும

மலை 5.50 தீபாராதனை

இரவு : 7.40 சிவபுராணம் தேவாரம் ஓதுதல்

இரவு: 8.00 நடை சாத்துதல்


ஞாயிற்று கிழமை 15-09-2024


Image
Image

நடை திறப்பு 4.10 மணி அதிகாலை

அபிஷேகம் 4.30 முதல் 5.30 மணி வரை

ஞாயிற்று கிழமை அதிகாலை 5.30 மணிக்கு பரிகார மூர்த்திகளான ராகு கேது பகவான்களுக்கு 7 வகை அபிஷேகமும் ராகு கேது தனி தனியாக காயத்திரி மந்திரங்கள் ஜெபிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறுகிறது

தீபாராதனை : காலை 6 மணி

காலை 8 மணிக்கு தீபாராதனை

காலை 9 மணிக்கு ராகு கேது பரிகாரம் நடத்தபடும்

பகல் 11.30 மணிக்கு ராகு கேது யாகம் அபிஷேகம் நடைபெறும்

ராகு கேது நாக தோஷம் பெற்றவர்களுக்கு தோஷ பரிகாரம் நடைபெறும்

பகல் 1 மணிக்கு: வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல்

(பகல் முழுவதும் நடை திறந்திருக்கும்)

மலை 4.30 மணிக்கு இராகு காலத்தில் நவக்கிரக பரிகாரம் மற்றும் நாகதோஷம், ராகு கேது தோஷ பரிகாரம் நடைபெறும்

மலை 5.50 தீபாராதனை

இரவு : 7.40 சிவபுராணம் தேவாரம் ஓதுதல்

இரவு: 8.00 நடை சாத்துதல்